1990 ஆகஸ்ட்டில் ஈராக் குவைத் மீது நடத்திய ஆக்கிரமிப்பு

ஈரானுடன் எட்டு வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் ஈராக் வெற்றியீட்டியது. இந்த யுத்தத்தில் 30 லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இது தவிர இரு நாடுகளினதும் பில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதி மிக்க உட்கட்டமைப்பு வளங்களும் ஏனைய கட்டமைப்புக்களும் அழிக்கப்பட்டன.
இதனால் விழிப்படைந்த இஸ்ரேல் ஈராக்கின் யுத்த பலத்தை அழித்தொழிக்க சதித் திட்டம் தீட்டியது. இந்த சதித் திட்டத்தில் இஸ்ரேலின் நாசகார திட்டங்களுக்கு வழமையாக துணைபோகும் அதன் பங்காளிகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என்பனவும் இணைந்து கொண்டன.

Read more

அமெரிக்காவில் சவூதி அரேபியாவின் முதலீடு 750 பில்லியன் டொலர்கள்

saudi salman obamaமுஸ்லிம் உலகின் பொருளாதாரத்தை விருத்தி செய்ய போதுமானது
லத்தீப் பாரூக்

அமெரிக்க காங்கிரஸ் இஸ்ரேலுக்கு உதவும் விடயத்தில் வெறித்தனமாக செயற்பட்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி றொனால்ட் றேகன் ஒரு தடவை நிகழ்த்திய உரையில் ‘அமெரிக்க காங்கிரஸ் ஒரு சியோனிஸ ஆக்கிரமிப்பு பிரதேசம்’ என்று குறிப்பிட்டிருந்ததாக பெட் புச்சனன் என்ற எழுத்தாளர் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Read more

இஸ்ரேலை அங்கீகரித்தது சவூதி : வலீத் பின் தலால் கௌரவ தூதுவராக நியமனம்

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூஸலம் நகரில் தூதரகமும் திறப்பு ; இது இஸ்லாமிய பூமியில் வரலாற்றில் பழங்குடி வர்க்கத்தைச் சேர்ந்த சவூதி ஆட்சியின் முடிவுக்கான ஆரம்பமா?
லத்தீப் பாரூக்

சவூதி அரேபியா தலைமையிலான மத்திய கிழக்கின்; எல்லா அரசுகளும் இஸ்ரேலுடன் இரகசிய உறவுகளைக் கொண்டுள்ளன. தற்போது சவூதி அரோபியா ஒரு படி வெளிப்படையாக முன்னேறி இஸ்ரேலுடன் முழு அளவிhன இராஜதந்திர உறவுகளைத் தொடங்கியுள்ளது.

Read more

தமிழ் முஸ்லிம் ஐக்கியத்துக்காக அயராது உழைக்கும் மன்சூரை கௌரவித்த தென் கிழக்கு பல்கலைக்கழகம்.

a.r munsoorலத்தீப் பாரூக்  :  

தமிழ் முஸ்லிம் ஐக்கியத்துக்காக அயராது உழைக்கும் கண்ணியவான் அரசியல்வாதியான அப்துல் றசாக் மன்சூரை தென் கிழக்கு பல்கலைக்கழகம் அண்மையில் தனது பட்டமளிப்பு விழாவின் போது கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. நேர்மையான அரசியல,; நாட்டின் ஒருமைப்பாட்டுக்கான அர்ப்பணம் என்பனவற்றுக்காகவே இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

Read more

தமிழில் தேசிய கீதம் வரவேற்கத்தக்க ஒரு விடயம்

muslims in jaffnaயாழ்ப்பாணத்தில் இனரீதியாக சுத்திகரிக்கப்பட்ட முஸ்லிம்கள் பற்றி சிந்தித்துப் பார்க்க தமிழ் அரசியல்வாதிகளுக்கு நல்லதோர் தருணம்.

– லத்தீப் பாரூக்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மந்த கதியான ஒரு போக்கு காணப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் வேளையில், நாட்டின் 68வது தேசிய தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம்

Read more

அரசியல்யாப்பு மாற்றங்களும் முஸ்லிம் அரசியல் வாதிகளின் அலட்சியமும்;.

slmc unpலத்தீப் பாரூக் : 

அரசாங்கம் அரசியல் யாப்பில் மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளதாக அறிவித்தது முதல் அதுபற்றிய தீவிரமான கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஆர்வம் உள்ள பல குழுக்கள் பல்வேறு திறந்த கலந்துரையாடல்கள் கருத்தரங்குகள் செயலமர்வுகள் என்பனவற்றை நடத்தி வருகின்றன.

Read more