விசாரணைகள்எதுவும்இன்றியேமரணம்அடைந்தஅமெரிக்கயுத்தக்குற்றவாளிகொலின்பவல் ஈராக்கைபலிபீடமாகமாற்றஜோர்ஜ்புஷ்ஷுக்குஉதவியவர் லத்தீப்பாரூக்

Spread the love

அமெரிக்காவின்முன்னாள்இராஜாங்கச்செயலாளராகவும், அமெரிக்ககூட்டுப்படைகளின்தலைவராகவும்பணியாற்றியஜெனரல்கொலின்பவல் 2021 அக்டேமாபர் 18 திங்கள்கிழமையன்றுகாலமானார். அவரதுமரணம்குறித்துயுத்தவெறிகொண்டஅரசியல்வாதிகளால்பெரும்கவலையும், அவரதுவீரச்செயல்கள்பற்றியபுகழாரங்களும்வெளியிடப்பட்டன. ஆனால்நடுநிலைகொண்டபத்திஎழுத்தாளர்கள்அவரைஒருயுத்தக்குற்றவாளியாகவேவர்ணித்துள்ளனர். 2003ல்அமெரிக்காதலைமையில்ஈராக்மீதுநடத்தப்பட்டஆக்கிரமிப்புமற்றும்அதனைத்தொடர்ந்துஇலட்சக்கணக்கானஅப்பாவிஈராக்மக்கள்கொல்லப்பட்டமைஎன்பனவற்றுக்காகவேஅவர்ஒருயுத்தக்குற்றவாளியாககருதப்படுகின்றார்.

ஈராக்கைஅழிப்பதன்மூலம்இஸ்ரேலைபாதுகாப்பானதாகமாற்றும்சியோனிஸநிகழ்ச்சிநிரலைஅரங்கேற்றியவர்தான்கொலின்பவல். முன்னாள்அமெரிக்கஜனாதிபதிஜோர்ஜ்புஷ்ஜுனியர்ஈராக்கைஆக்கிரமிக்கத்திட்டமிட்டார். அப்போதுஈராக்பெரும்பாலும்அபிவிருத்திகண்டஎண்ணெய்வளம்மிக்கஒருசெல்வந்தநாடாகஇருந்தது. பாரியஅழிவுதரும்ஆயதங்களைஈராக்தன்வசம்வைத்துள்ளதாகஒருபொய்யானகுற்றச்சாட்டைமுன்வைத்துதான்இந்தப்படையெடப்புநடத்தப்பட்டது.

இதுஒருவடிகட்டியபொய். ஆனால்அந்தப்பொய்யின்மூலம்லட்சக்கணக்கானஅப்பாவிஈராக்மக்களின்உயிர்களுக்குஉலைவைக்கப்பட்டது. இன்னும்இலட்சக்கணக்கானவர்கள்அகதிகளாக்கப்பட்டனர். இவற்றுக்கப்பால்கோடிக்கணக்கானடொலர்கள்பெறுமதியானசொத்துக்களுக்கும்சேதம்விளைவிக்கப்பட்டது. மொத்தத்தில்ஒட்டுமொத்தமாகஈராக்அழிக்கப்பட்டது.

புஷ்ஷின்திட்டத்துக்குபூரணஆதரவளிக்கபவல்முன்வந்தார். ஜனாதிபதியின்பொய்களுக்குஅவர்மெருகூட்டினார். அவர்சொல்வதுபொய்என்றுபலரால்பலஇடங்களில்சுட்டிக்காட்டப்பட்டபோதிலும்அவர்அதைஏற்றுக்கொள்ளாமல்தொடர்ந்துநிராகரித்தார். சர்வதேசரீதியாகபெரும்சந்தேகம்கிளப்பப்பட்டிருந்தவேளையில்அவர்இந்தப்பொய்யைஐக்கியநாடுகள்பாதுகாப்புச்சபையில்சமர்ப்பித்தார். ஈராக்நாசகாரஆயுதஅபிவிருத்தியைமுன்னெடுத்துச்செல்கின்றதுஎன்றரீதியில்போலியானசான்றுகளும்அங்குசமர்ப்பிக்கப்பட்டன.

2003 பெப்ரவரி 5ல்அமெரிக்கமுன்னாள்இராஜாங்கசெயலாளர்கொலின்பவல்ஐ.நாபாதுகாப்புச்சபையில்ஈராக்கிடம்நாசகாரஆயுதம்உள்ளதாகசாட்சியமளித்தபோதுஎடுக்கப்பட்டபடம். ஆனால்பின்னர்இதுபொய்என்பதுநிரூபணமானது

ஒருவருடம்கழிந்துஇதுபொய்யென்பதைஏற்றுக்கொண்டுதனதுஇராஜாங்கச்செயலாளர்பதவியைஅவர்இராஜினாமாச்செய்ததும்இங்குகுறிப்பிடத்தக்கது. ஆனால்அப்போதுகாலம்கடந்துவிட்டது. எல்லாமேமுடிந்துவிட்டது.

ஈராக்மீதானயுத்தம்சட்டவிரோதமானதுஎன்றுமுன்னாள்ஐ.நாசெயலாளர்நாயகம்கொபிஅனானும்அறிவித்தார். அனானின்கருத்தைபலசர்வதேசசட்டவல்லுனர்களும்ஏற்றுக்கொண்டனர். இதனால்புஷ்ஷ{ம்அவரதுவெள்ளைமாளிகைக்கோஷ்டியினரும்தெட்டத்தெளிவாகயுத்தக்குற்றவாளிகள்ஆக்கப்பட்டனர்.

இந்தயுத்தத்துக்குஎதிராகபாப்ரசர்உற்படபலசமயத்தலைவர்களும்அரசியல்தலைவர்களும், அரசியல்செயற்பாட்டாளர்களும், மனிதஉரிமைஆர்வலர்களும்உணர்வுபூர்வமானவேண்டுகோள்களைவிடுத்தனர். அவுஸ்திரேலியா, ஜகர்த்தா, பாரிஸ், பேர்லின், லண்டன், ரோம்எனஉலகின்சகலகோணங்களில்இருந்தும்ஆண்களும்பெண்களும்புத்திஜீவிகளும்அரசியல்செயற்பாட்டாளர்களும்சிவில்சமூகப்பிரதிநிதிகளும்எனமனிதஇனத்தின்சகலதரப்பினரும்இந்தயுத்தத்துக்குஎதிராகஇடைவிடாதுகுரல்கொடுத்தனர். அமெரிக்காவிலும்கூடஆயிரக்கணக்கானமக்கள்கொட்டும்பனியையும்பொருட்படுத்தாமல்குளிரில்நடுங்கியவாறுவீதிகளில்இறங்கிப்போராடினர். ஆனால்இவைஎல்லாமேசெவிடன்காதில்ஊதியசங்காகவேகாணப்பட்டது.

உலகப்பகழ்பெற்றசர்வதேசசட்டமேதையும், சர்வதேசநீதிமன்றத்தின்முன்னாள்உபதலைவருமானகாலஞ்சென்றசி.ஜி. வீரமன்திரி “அமெரிக்கஆங்கிலோகூட்டணிஎந்தவிதமானவிழுமியங்களும், சட்டரீதியானமற்றும்காரணிகள்அடிப்படையிலானசான்றுகள்எதுவுமின்றிதமதுபடைகளைஈராக்கியஎல்லைகளுக்குள்இழுத்துச்சென்றுள்ளனர். அவர்கள்பக்தாத்தைநோக்கிசட்டவிரோதமானபாதையில்பாவங்களுக்கானவிவிலியசாபங்களைஏந்தியவாறுபயணித்துள்ளனர்”என்றுகுறிப்பிட்டார்.

நியாயங்களுக்கானஎல்லாகுரல்களையும்நிராகரித்தபுஷ்ஈவுஇரக்கமின்றிஅதற்குமுன்எப்போதும்நடந்திராதவகையில்ஈராக்மீதுகண்மூடித்தனமானகாட்டுமிராண்டித்தாக்குதல்களைநடத்துமாறுதனதுபடைகளுக்குஉத்தரவிட்டார். தாக்குதல்தொடங்கியஓரிருதினங்களில்ஈராக்கிற்கானநீர்விநியோகம்மின்விநியோகம்என்பனதடைசெய்யப்பட்டன. இலட்சக்கணக்கானமக்களுக்கானதண்ணீர், மின்சாரம், மருந்துஏன்வதிவிடங்கள்என்பனகூடஇல்லாமல்ஆக்கப்பட்டன. அமெரிக்கயுத்தவிமானங்கள்அந்தமக்கள்மீதுமரணத்தைமட்டுமேதொடர்ந்துபொழிந்துவந்தன.

ஈராக்கின்அப்பாவிபொதுமக்களுக்குஏற்படுத்தப்பட்டஅச்சுறுத்தல்மிக்கபயங்கரநிலையைசற்றுஎண்ணிப்பாருங்கள். ஒவ்வெருநாளும்இரவும்பகலுமாகஈராக்கின்வான்பரப்பில்குண்டுமழைகள்பொழிந்தவண்ணம்இருந்தன. இந்தகுண்டுகள்பூமியையேஅதிரச்செய்தன. ஒருகாலத்தில்பூத்துக்குலுங்கியசெழிப்பானநகரங்களைஇரத்தக்களரியுடன்கூடியமனிதஇறைச்சிக்கூடங்களாகமாற்றின. மிகவும்அச்சத்துடன்வாழ்ந்தமக்கள்இன்னும்என்னநடக்கப்பபோகின்றதோஎன்றஅச்சத்தில்அன்றாடம்வானத்தைப்பார்த்தவர்களாகவேவாழவேண்டியதாயிற்று. தமதுஅன்புக்குரியவர்களைஅந்தமக்கள்அன்றாடம்இழக்கத்தொடங்கினர்தமதுவாழ்விடங்களின்அண்மியசூழலில்உள்ளபலவதிவிடங்களும்ஏனையகட்டிடங்களும்அன்றாடம்இடிந்துவிழுவதையும்வீழ்த்தப்படுவதையும்கண்டுஅந்தமக்கள்அதிர்ச்சியில்உறைந்துபோனார்கள். மக்கள்எழுப்பும்மரணஓலம்வாடிக்கையானஒன்றாகியது

எங்கும்அழிவுகள்மலிவாகஇடம்பெற்றன. ஐரோப்பாவின்மனிதஉரிமைக்காவலர்கள்உற்படமுழுஉலகும்எதுவும்செய்யமுடியாமல்இந்தஅழிவுகளைகைகட்டிக்கவலையோடுபார்க்கும்நிலைக்குத்தள்ளப்பட்டனர். அப்பாவிப்பொதுமக்கள்கொல்லப்படுவதுஒருபுறம்இருக்கஈராக்கியபடைவீரர்களையும்அமெரிக்கப்படையினர்ஈவுஇரக்கமின்றிகொன்றுகுவித்தனர். அமெரிக்காவிடம்சரணடைந்தபடைவீரர்களேஇவ்வாறுகொன்றுகுவிக்கப்பட்டனர். எத்தனைப்படைவீரர்கள்இவ்வாறுகொல்லப்பட்டனர்என்றஎண்ணிக்கைஇன்றுவரைஎவருக்கும்தெரியாது.

யூப்பிரடீஸ்மற்றும்தைக்கிரீஸ்நதிகளுக்குநடுவே 7000 வருடங்களுக்குமேலாகமெசப்பொத்தேமியா, சூமர், அக்காத், பாபிலோனியா, அஸிரியாபோன்றபலபண்டையநாகரிங்கங்கள்செழித்தோங்கியபூமியானஈராக்கின்பண்டையபாரம்பரியங்கள்மற்றும்மரபுரிமைகள்என்பனவும்சேர்த்தேயுத்தவெறியர்களால்சூறையாடப்பட்டது. அங்கிருந்ததேசியநூதனசாலை, அதிலிருந்தவிலைமதிப்பற்றகலைப்பொருள்கள், வரலாற்றுமுக்கியத்துவம்மிக்கஆவணங்கள்என்பனவற்றையும்அவர்கள்விட்டுவைக்கவில்லை..

ஈராக்கில்ஏற்படுத்தப்பட்டஅழிவுகள்மிகநுட்பமாகத்திட்டமிடப்பட்டவை, ஈராக்கின்கல்வியியலாளர்கள், துறைசார்நிபுணர்கள், ஏனையபுத்திஜீவிகள்; எனஎல்லாத்தரப்பினரையும்அந்தசமூகத்தில்இருந்துஅழித்துஒழிக்கும்வகையிலும,; இந்தஇடைவெளியைஇன்னும்பலதலைமுறைக்குநீடிக்கச்செய்யும்வகையிலும்அந்தத்திட்டமிடல்கள்அமைந்திருந்தன.

இந்தத்திட்டத்தின்கீழ்நூற்றுக்கணக்கானஈராக்கின்துறைசார்நிபுணர்கள், கல்வியிலாளர்கள்மற்றும்ஏனையபுத்திஜீவிகள்திட்டமிடப்பட்டஒருஒழுங்கமைப்பின்கீழ்கொல்லப்பட்டனர். இஸ்ரேலின்இரகசியபுலனாய்வுப்பிரிவானமொசாத்தின்கொலைகாரக்கும்பல்ஈராக்கிற்குவரவழைக்கப்பட்டது. அவர்களிடம் 400க்கும்மேற்பட்டகொன்றொழிக்கப்படவேண்டியஈராக்கியபுத்திஜீவிகளின்பெயர்ப்பட்டியல்இருந்தது. வீடுவீடாகச்சென்றும், அலுவலகங்களுக்கும்ஏனையஇடங்களுக்கும்சென்றுஅவர்கள்அந்தப்பட்டியலில்இருந்தவர்களைத்தேடித்தேடிச்சென்றுகொன்றுதீர்த்ததாகபலஅறிக்கைகளில்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈராக்கில்அப்போதுசெயற்படடுக்கொண்டிருந்தஉயர்கல்விபீடங்களில்சுமார் 84 வீதமானகல்விபீடங்களைகொள்ளையடித்தபின்அவைஎரித்துசாம்பலாக்கப்பட்டன. ஈராக்கின்தேசியநூதனசாலையில்இருந்தும், ஏனையஅரும்பொருள்காட்சியகங்களில்இருந்தும், தொல்பொருள்பெறுமதிமிக்கஇடங்களில்இருந்தும், நூலகங்களில்இருந்தும்ஏனையகலாசாரமற்றும்பாரம்பரியநிலையங்களில்இருந்தும்விலைமதிப்பற்றபொருள்கள்சூறையாடப்பட்டபின்அவைஅழிக்கப்பட்டன. இதனால்ஈராக்கின்வரலாறு, தொல்பொருள்முக்கியத்துவம், கலாசாரபாரம்பரியம், நவீனமற்றும்பண்டையவிஞ்ஞானபொக்கிஷங்கள்எல்லாமேசிதைக்கப்பட்டன. ஈராக்கிற்குஎதிரானதிட்டத்தின்மிகக்கொடியகுற்றவியல்அம்சமாகஅங்குஇடம்பெற்றகொலைகளும், வரலாற்றுமுக்கியத்துவம்வாய்ந்தஇடங்களின்கொள்ளைகளும்அழிவுகளும்அமைந்தன.

ஆக்கிரமிப்பைபூர்த்திசெய்தகையோடுஎந்தப்பாவமும்அறியாதஅப்பாவிசிவிலியன்களைதுன்புறுத்திசித்திரவதைசெய்யும்படலமும்தொடங்கியது. ஆயிரக்கணக்கானஅப்பாவிஆண்களும்பெண்களும்இளைஞர்களும்எந்தக்காரணமும்இன்றிஎந்தநியாயமும்இன்றிகைதுசெய்யப்பட்டுசித்திரவதைமுகாம்களுக்குஅனுப்பப்பட்டனர். மனிதகுலத்தால்கற்பனைசெய்துகூடபார்க்கமுடியாதஅளவுமோசமானசித்திரவதைகள்அங்குஅரங்கேற்றப்பட்டமைபின்னர்சர்வதேசஅரங்கில்அம்பலமானதுகுறிப்பிடத்தக்கது.

மிகக்கொடூரமானவிசாரணைமுறைகளைஅமெரிக்கப்படைகள்அங்குஅறிமுகம்செய்தனர். உணவோபானமோஇன்றிகூண்டுகளுக்குள்மிருகங்களைப்போல்அடைத்துவைத்தல், நிர்வாணமாக்கல், அதிகஉஷ்ணம்ஏற்றல், தாங்கமுடியாதகுளிரூட்டல், கேற்கமுடியாதஅளவுஓசைஎழுப்பல், பார்க்கமுடியாதஅளவுவெளிச்சம்ஏற்றல், உறங்கவிடாமல்தடுத்தல், அளவுகடந்தவலியைஏற்படுத்தல், வசதியீனங்களைஉருவாக்கல். மூர்க்கத்தனமாகதாக்குதல், பாலியல்ரீதியாகதரக்குறைவாகநடத்தல், பிறப்புறுக்களில்வலியைஏற்படுத்தல், மின்சாரம்பாய்ச்சுதல். நீரில்அமிழ்த்திமூச்சுத்திணறலைஏற்படுத்தல், உணர்விழக்கச்செய்தல்எனஇந்தக்கொடூரங்களின்பட்டியல்நீண்டுசெல்லுகின்றது. இந்தசித்திரவதைகூடங்களில்இரகசியமாகமரணித்தவர்கள்ஏராளம். வெளியேவந்தவர்கள்நடைபிணங்களாயினர்

சித்திரவதைகூடங்களில்எடுக்கப்பட்டுபிற்காலத்தில்உலகஅளவில்பேசப்பட்டசிலபடங்கள்.

தடுத்துவைக்கப்பட்டுள்ளகைதிகள்சங்கிலியால்பிணைக்கப்பட்டுவிசாரணை

நிர்வானமாக்கட்டஒருகைதி

இதேபோல்பெண்களும்மிகவும்அவமானப்படுத்தப்பட்டவிதத்திலும்தரக்குறைவானவிதத்திலும்நடத்தப்பட்டவிதம்படங்களாகவெளியாகிஉலகைஅதிர்ச்சிஅடையவைத்தது. பலர்மானபங்கப்படுத்தப்பட்டதாகவும்அறிக்கைகளில்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்பாதிக்கப்பட்டபெண்கள்எவரும்தைரியமாகதமக்குநடந்தகொடுமைகளைசொல்லமுன்வரவில்லை. தாங்கள்வாழும்பாரம்பரியமானசமூகக்கட்டமைப்புக்குள்எழக்கூடியஎதிர்விளைவுகளைஎண்ணிஅவர்கள்அஞ்சினர். இந்தநிலையில்கிடைக்கப்பெற்றதகவல்கள்அதிர்ச்சிஅளிக்கும்வகையிலேயேகாணப்பட்டன.

அமெரிக்கபாதுகாப்பின்கீழ்தடுத்துவைக்கப்பட்டிருந்தசிலகைதிகள்எகிப்து, ஜோர்தான், மொரோக்கோ, டுனீஷியா, லிபியா, உஸ்பகிஸ்தான், சிரியாஆகியநாடுகளுக்குஅனுப்பப்பட்டுஅவர்களைசித்திரவதைசெய்யும்பொறுப்புஅந்தநாடுகளின்உள்ளுர்பொலிஸாரிடம்வழங்கப்பட்டது. அமெரிக்கவிசாரணையாளர்களின்முன்னிலையிலேயேஅவர்கள்வதைக்கப்பட்டனர்.

இந்தசித்திரவதைகூடங்களில்மிகவும்பிரபலமானதுஅபூகிராய்ப்சிறைச்சாலை. இங்குபெண்கள்தொடர்ச்சியாகசித்திரவதைசெய்யப்பட்டுஅவர்கள்மீதுகுற்றம்புரியப்பட்டது. சிலபெண்கள்முழங்காலிட்டுநடக்குமாறுபணிக்கப்பட்டுஅவர்களுக்குசித்திரவதைசெய்யப்பட்டது. மலசலக்கூடத்துக்குள்இருக்கும்தண்ணீரைகுடிக்கஅவர்கள்பலவந்தப்படுத்தப்பட்டனர்.

இந்தக்குற்றங்கள்அனைத்திலும்பங்காளிகளாகஅரபுலகசர்வாதிகள்இருந்தமைமிகவும்வேதனைக்குரியதாகும். எகிப்தின்அன்றையகொடுங்கோலன்ஹொஸ்னிமுபாரக், சிரியாவின்ஹபீஸ்அல்அஸாத்ஆகியோருக்குலஞ்சம்வழங்கப்பட்டுஇந்தக்கொடூரத்தில்பங்காளிகளாக்கப்பட்டனர். தமதுசுயஇருப்புக்காகஅமெரிக்காவின்தயவில்தங்கிஇருக்கும்வளைகுடாவின்ஷேக்மார்இந்தக்கொடுமைகளுக்கானகொடுப்பனவுகளைச்செய்தனர். ஒருவளம்மிக்கமுஸ்லிம்தேசத்தைகசாப்புக்கடைஆக்குவதற்குசவூதிஅரேபியாமட்டும்தனதுசிலுவையுத்தப்பங்காளிகளுக்கு 70 பில்லியன்அமெரிக்கடொலர்களைச்செலுத்திஉள்ளது.

இன்னமும்இதுதான்முஸ்லிம்உலகின்தலைவிதி. இதேஐரோப்பியமற்றும்அமெரிக்கஅரசியல்வாதிகள்தான்இன்றும்மனிதஉரிமை, சுதந்திரம், ஜனநாயகம்எனஉளரிக்கொண்டிருக்கின்றனர். (முற்றும்)

Post Disclaimer

Disclaimer: விசாரணைகள்எதுவும்இன்றியேமரணம்அடைந்தஅமெரிக்கயுத்தக்குற்றவாளிகொலின்பவல் ஈராக்கைபலிபீடமாகமாற்றஜோர்ஜ்புஷ்ஷுக்குஉதவியவர் லத்தீப்பாரூக் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *