தமிழ்

தமிழ்

ஆக்கிரமிப்புபேரரசுகளின் மயானபூமிஆப்கானிஸ்தான் : சோவியத் ஆக்கிரமிப்புமுடிவுற்று 40 ஆண்டுகள

லத்தீப் பாரூக் சுமார் 2300 வருடங்களுக்குமுன் மசடோனியாஆட்சியாளர்பேரரசர்அலக்ஸாண்டர் (அலக்ஸாண்டர் த கிரேட்) மசடோனியாவில் இருந்துஎகிப்துவரையிலும் மறுபுறத்தில் கிரேக்கத்தில் இருந்து இந்தியாவின் ஒருபகுதிவரைக்கும் அகண்டுவிரிந்தஒருபேரரசைஉருவாக்கியவர். அவர்ஒருமுறை கூறினார்“ஆப்கானிஸ்தான் எப்படிப்பட்டஒருநாடுஎனில் அங்கேநீங்கள் பிரவேசித்துவிடலாம் ஆனால் அதன் பிறகுவெளியேவரவேமுடியாது”என்று. ஆப்கானிஸ்தான் இன்றுவரைஅதைஉலகுக்குநிருபித்துள்ளது. முன்னாள் ரஷ்யத் தலைவர்லியோனிட் பிரஷ்நேவ் மதுபோதையில் இருந்தநிலையில் 1979 டிசம்பரில் ஆப்கானிஸ்தானைஆக்கிரமிக்குமாறுஉத்தரவிட்டார். அதன் பிறகுபர்பராக் கர்மால் என்பவரின் தலைமையில் அங்குகம்யூனிஸ அரசையும் நிறுவினார். ஆனால் ரஷ்யஆக்கிரமிப்பைதொடர்ந்துஎதிர்ததுப் போராடியஆப்கானிஸ்தான் மக்கள் 1989ல் தமதுநாட்டைஆக்கிரமித்தவர்களைஅங்கிருந்துவிரட்டிஅடித்ததோடுசோவியத் …

Read More »

இஸ்லாத்தின் பூமியில் நெத்தன்யாஹ{வை வரவேற்றதுசவூதியின் ஏமாற்றுமுகமூடியைக் கிழித்துள்ளதோடுஉலக முஸ்லிம்களைஅவமானத்துக்குஆளாக்கியுள்ளது

லத்தீப் பாரூக் 2020 நவம்பர் 22 ஞாயிற்றுக்கிழமைதினம் தான் சட்டத்தைதுச்சமெனமதிக்கும் இஸ்ரேலியப் பிரதமர்பென்ஜமின் நெத்தன்யாஹ{வை முஸ்லிம்களின் புனித இல்லங்களானமக்காமற்றும் மதீனாஎன்பனவற்றின் காவலன் தனதுமண்ணில் வரவேற்றநாளாகும். பலஸ்தீனமக்களைகொடுமைக்குள்ளாக்கிஅங்குள்ளபள்ளிகளைநிர்மூலமாக்கிவரும் ஒருவரைசவூதிஅரேபியாவில் வரவேற்றஅன்றையநாள் உலக முஸ்லிம்களின் வரலாற்றில் ஒருவெற்கக் கேடானநாளாகப் பதியப்படும்.உரிமைக் குரல் எழுப்பவழியின்றிநிர்க்கதிநிலையில் உள்ளஉலக முஸ்லிம்கள் அவமானப்படுத்தப்பட்டதினமாக இந்தத் தினம் பதியப்படும். இஸ்ரேலியப் பிரதமர்பென்ஜமின் நெத்தன்யாஹ{ தனதுகரங்களில் பலஸ்தீனமக்களின் இரத்தக்கறைபடிந்தவர். அவரைசவூதி இளவரசர்தாம் உருவாக்கிவரும் எதிர்காலசெங்கடல் உல்லாசபுரிநகரில் வரவேற்று மூன்றுமணிநேரம் சந்தித்துப் பேசிஉள்ளார். …

Read More »

தீமைவென்றது : நீதிமரணித்தது : ஐக்கியநாடுகள் சபை உருக்குலைந்தது : உலகமேமுடிவுக்குவந்தது

இதுநடந்தது 1947 நவம்பர் 29ல் பலஸ்தீனத்தைபிரித்துயூதநாட்டைஉருவாக்கஐக்கியநாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியபோது லத்தீப் பாரூக் இஸ்ரேல் என்றயூதநாடுபலஸ்தீனமக்களின் பூர்வீகபூமியில் 1947ல் ஸ்தாபிக்கப்பட்டது.மத்தியகிழக்கிலும் அதற்குஅப்பாலும் இன்றுஉலகில் இடம்பெற்றுவரும் மோதல்கள்,யுத்தங்கள், இரத்தக்களரிகள், ஸ்திரமற்றநிலை,அமதியீனம் எனஎல்லாவற்றுக்கும் மூல காரணமாகஅமைந்துள்ளது இந்தநாடுதான். 1930களின்; ஆரம்பம் முதல் உலகில் நிரந்தரஎல்லைகள் அற்றஒருநாடாக,படுகொலைகளைப் புரிந்து,அண்டைநாடுகளைஆக்கிரமித்த,பலஸ்தீனபூமியைஅதிகம் அதிகமாகபறித்தெடுத்த,பலஸ்தீனமக்களைமிகக் கொடுமையானஅடக்குமுறைக்குஆளாக்கிய,காஸா பிரதேசத்தைகிட்டத்தட்டதிறந்தவெளிசிறைச்சாலையாகமாற்றிய, சுவாசிப்பதற்கானகாற்றைத் தவிரமற்றஎல்லாவற்றையும் அந்தமக்களுக்குத் தடைசெய்த இஸ்ரேல் இன்றும் அதன் குற்றச் செயல்களைதொடர்ந்துகொண்டேவருகின்றது. இஸ்ரேலின் வரலாறைதேடிப் பார்க்கின்றபோதுகடந்த நூற்றாண்டின் திருப்பத்தில் துருக்கிப் …

Read More »

இஸ்ரேலுடன் உறவுகளைசீர்படுத்தும் சர்வாதிகாரிகள். ஆதைதுணிச்சலோடுஎதிர்த்துநிற்கும் மக்கள்

  லத்தீப் பாரூக் உலகளாவியமட்டத்தில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானபிரசாரத்தில்முன்னணிவகிக்கும் அமெரிக்கா, இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்குமானபாதுகாவலன் எனதன்னை கூறிக் கொள்ளும் சவூதிஅரேபியாஎன்பன இணைந்துமத்தியகிஜழக்குப் பிராந்தியத்தில் உள்ள ஏனைய சர்வாதிகாரிகள் மீதுஅழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் பிரயோகித்து இஸ்ரேலுடனானஉறவுகளை இயல்புநிலைக்குகொண்டுவருமாறுவற்புறுத்திவருகின்றன. ஆனால் இந்தப் பிராந்தியம் முழுவதையும் சேர்ந்தமக்கள இஸ்ரேலுடன் எந்தவிதமானஉறவுகளையும் ஏற்படுத்தக் கூடாதுஎனதுணிச்சலோடுஎதிர்த்துவருகின்றனர். குhரணம் இஸ்ரேல் என்பதுபலஸ்தீனர்களிடம் இருந்துகொள்ளையடிக்கப்பட்டபூமியில் அவர்களைபலவந்தமாகவெளிறே;றி இனச் சுத்திகரிப்புசெய்துசட்டவிரோதமாகஉருவாக்கபக்பட்டநாடே இஸ்ரேலாகும். இன்றும் கூட அந்தப் பூமியில் இஸ்ரேலியஆக்கிரமிப்புச் சக்திகளால் பலஸ்தீனமக்கள் படுகொலைசெய்யப்பட்டுவருவதோடு இன்னும் …

Read More »

ஈரானின் நிதிச் சேவைகளைநிர்மூலமாக்கும் டிரம்ப்பின் தடைகள் : முழு தேசத்தையும் பட்டினியில்வாட்டும் வகையில் உணவுமற்றும் மருந்துப் பொருள்கள் முடக்கம்

2020 அக்டோபர் 8வியாழக்கிழமைமுதல் அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் ஈரான் மீதுபுதியதடைகளைஅறிவித்துள்ளார். இதில் அந்தநாட்டின் நிதிச் சேவைகளைமுடக்கும் வகையில் 18 வங்கிகளின் செயற்பாடுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஈரானுடனானசகலவர்த்தகச் செயற்பாடுகளும்; மிகவும் கஷ்டமானநிலைக்குவந்துள்ளன.அமெரிக்காதனதுஐரோப்பியநாட்டுசகாக்களின் எச்சரிக்கையையும் மீறி இந்தத் தடைகளைக் கொண்டுவந்துள்ளது. கொரோணாவைரஸ் மற்றும் நாணயமாற்றுவிடயங்கள் என்பனவற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளநிலையில் ஈரான் மீது இவ்வாறானதடைகளைக் கொண்டுவருவதுமனிதகுலத்துக்குஅழிவினைஏற்படுத்தும் விளைவுகளைக் கொண்டுவரும் எனஐரோப்பியநாடுகள் எச்சரித்துள்ளன. உணவுமருந்துகள் போன்றஅத்தியாவசியப் பெருள்களைஈரான் இறக்குமதிசெய்யும் மார்க்கங்களைமுழுமையாகத் தடைசெய்யும் வகையிலேயே இந்தத் தடைகள் …

Read More »

இளைய தலைமுறையினர் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய கலாநிதி உவைஸ் அஹமட்

நாடறிந்த கல்வியியலாளரும் சர்வதேச சிவில் சேவை அதிகாரியுமான டொக்டர் உவைஸ் அஹமத் இம்மாத முற்பகுதியில் காலமானார். இம் மாதம் ஆறாம் திகதி தெஹிவளை பள்ளிவாசல் முஸ்லிம் மையவாடியில் அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது கதை ஒரு வெற்றிக் கதை. பல படிப்பினைகள் மிக்க அவரது இனிமையான வாழ்க்கைப் பயணம் இன்றைய இளைய தலைமுறை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். அவர் கடின உழைப்போடும் தன்னம்பிக்கையோடும் வாழ்க்கையின் உச்சத்தைத் …

Read More »

இஸ்ரேலியக் கள்ளக் காதலர்களுடன் சவூதி அரேபியா அனுபவிக்கும் தேன்நிலவு : உலகளாவிய எதிர்ப்பு ஆhப்பாட்டங்களுக்கு வழியமைக்குமா? லத்தீப் பாரூக்

முஸ்லிம்களின் மிகவும் புனித ஸ்தலங்களான மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களினதும் அங்குள்ள பனிதப் பள்ளிவாசல்களினதும் காவலனாக தன்னை முஸ்லிம்கள் மத்தியிலும் இஸ்லாமிய உலகிலும் அடையாளம் காட்டிக் கொண்டே இஸ்ரேலின் அரம்ப நாற்கள் முதலே அதனோடு திருட்டுத்தனமான உறவுகளைப் பேணி வருகின்ற சவூதி அரசு இப்போது இஸ்ரேலுடன் உத்தியோகப்பூர்வமான உறவுகளை ஏற்படுத்தி அதனை அங்கீகரிக்கும் முயற்சியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலுடன் இயல்பான ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவது என்பது இலகுவானதோர் …

Read More »

வளைகுடா ஷேக்மார் இஸ்ரேலுக்கு தமது கதவுகளைத் திறந்து விடுவது வளைகுடா நாடுகளின் பங்குபற்றலோடு அமெரிக்க இஸ்ரேல் தலைமையில் ஈரானுக்கு எதிரான யுத்தத்துக்கு வழிவகுக்குமா? லத்தீப் பாரூக்

சர்வாதிகாரப் போக்குடைய வளைகுடா பெற்றோலிய ஷேக்மார் கடந்த பல தசாப்தங்களாகவே இஸ்ரேலுடன் இரகசிய உறவுகளைப் பேணி வந்துள்ளனர். தற்போது தமது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க எஜமானர்களின் நெருக்குதல்கள் காரணமாக வெளிப்படையாகவே தமது கதவுகளை இஸ்ரேலுக்கு திறந்து விடத் தொடங்கி உள்ளனர். பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து வரும் அடக்கு முறைகள், ஜெரூஸலம் மீதான ஆக்கிரமிப்பு, பலஸ்தீனர்களின் நில அபகரிப்பு, பலஸ்தீன மக்களின் வதிவிடங்களை தரைமட்டமாக்கல் என இஸ்ரேல் புரிந்து …

Read More »

எகிப்திய ஜனாதிபதி சிசிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் : இவற்றின் முடிவே எகிப்தினதும் மத்திய கிழக்கினதும் தலைவிதியைத் தீர்மானிக்கும் – லத்தீப் பாரூக்

எகிப்தில் சகல நிலைகளையும் சேர்ந்த மக்கள் நாடு தழுவிய ரீதியில் வீதிகளில் இறங்கி கடந்த செப்டம்பர் மாதம் 20ம் திகதி முதல் ஜனாதிபதி சிசிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏகிப்தில் இன்றைய ஆட்சியின் கீழ் வீதிகளில் இறங்கி போராடுவது என்பது ஒன்றில் சிறைவாசத்தை அல்லது மரணத்தை பெற்றுத் தரும் என்ற அச்ச நிலையையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் சிசிக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். …

Read More »