Ven Gnanasara once again provoking Muslims By Lather Farooq

It is common knowledge that Ven Galagodaaththe Gnanasra Thero was used by successive governments to preach…

போதும்போதும்என்றாகிவிட்டதுமுஸ்லிம்களைஇனிமேலாவதுநிம்மதியாகவாழவிடுங்கள்

இதுகொழுந்துவிட்டுஎரியும்தேசியபிரச்சினைகளைத்தீர்க்கவேண்டியநேரம்: மக்கள்துன்பங்களுக்குதீர்வுகாணவேண்டியநேரம்: முஸ்லிம்திருமணமற்றும்விவாகரத்துசட்டங்களையும்குவாஸிநீதிமன்றங்களையும்சீர்திருத்துவதல்லஇன்றையதேவை லத்தீப்பாருக் 1948ல்இலங்கைசுதந்திரம்அடைந்தகாலப்பகுதியில்பொருளாதாரமற்றும்அரசியல்ஸ்திரப்பாட்டுக்கும், இனநல்லுறவுக்கும்சமாதானத்துக்கும்மின்னும்உதாரணமாகத்திகழ்ந்தஒருநாடுஎன்பதுஎல்லோரும்அறிந்ததே. ஆனால்இன்றுஅதுஒருஊழல்மிக்கதேசமாகவும்தவறாகமுகாமைத்துவம்செய்யப்படும்ஒருதேசமாகவும்பொருளாதாரசரிவைவிரைவில்எதிர்நோக்கிஉள்ளதேசமாகவும்மாறிவிட்டது. நமதுநாடுஇன்றுஉணவுநெருக்கடிஉற்படபல்வேறுவிதமானநெருக்கடிகளுக்குமுகம்கொடுத்துவருகின்றது. மில்லியன்கணக்கானமக்களைஇதுபெரும்நெருக்கடிநிலைக்குத்தள்ளிஉள்ளது. இந்தத்தேசியப்பிரச்சினைகளுக்குத்தீர்வுகாணும்வழிவகைகளைஆராய்வதுதான்இன்றையகாலத்தின்தேவையாகும். அதைவிட்டுவிட்டுஇவ்வாறானஒருகாலகட்டத்தில்ஏற்கனவேபலதொந்தரவுகளைச்சந்தித்துள்ளமுஸ்லிம்சமூகத்தின்; விவாகமற்றும்விவாகரத்துச்சட்டம்அவற்றோடுதொடர்புடையகுவாஸிநீதிமன்றங்கள்என்பனவற்றைஅவசரஅவசரமாகமாற்றம்செய்வதற்குஎடுக்கப்பட்டுவருகின்றநடவடிக்கைகள்ஏன்என்பதுதான்பெரும்புதிராகஉள்ளது. இந்தநாட்டில் 1200 வருடங்களுக்கும்மேலாகஅமைதியாகவும்நல்லிணக்கத்தோடும்வாழ்ந்தஒருசமூகம்தான்முஸ்லிம்சமூகம். நாடுசுதந்திரம்அடைந்தபிறகுஅரசியல்வாதிகள்மக்களைஏமாற்றிஆட்சியைக்கைப்பற்றஇனவாதத்தைஒருஆயுதமாகபாவிக்கும்நிலைஏற்பட்டவரைக்கும்முஸ்லிம்கள்,அமைதியாகவும்இணக்கப்பாட்டோடும்தான்வாழ்ந்துவந்தனர்.…

Enough Is Enough; Time To Leave Muslims Alone by Latheef Farook

It is common knowledge that Sri Lanka, a shining example for political and economic stability, communal…

Remembering 39th anniversary of Israeli Massacre

At Sabra –Shatila Palestinian refugee camps. By Latheef Farook

In September 1982 Israel invaded Lebanon and bombed by air, sea and land to finish off…

Webinar on Indian Expansionist Designs

A Challenge for the Regional Countries in General and Sri Lanka in Particular Parallel to the 48th Session of UNHRC, Geneva, Switzerland

September 15, 2021. A webinar on “Indian Expansionist Designs – A Challenge for the Regional Countries…

Afghan Economy on the brink of collapse

Due to crippling US led European financial restrictions By Latheef Farook

Afghan economy is on the brink of collapse following the humiliating withdrawal of US forces and…

Brutal killing of a Muslim girl- A defense officer -in New Delhi By Latheef Farook

Is no news for mainstream media which has become integral part of Hindutva Sabiya Saifi is…

Western media worked overtime to demonize

Taliban to hide US European war crimes.

Pro govt Indian Media demonize Taliban in full swing By Latheef Farook

A senior Taliban leader has lashed out at western   media for demonizing Taliban by repeatedly reminding…

ஆப்கானிஸ்தானில் தமது செல்வாக்கை நிலைநிறுத்த மீண்டும் அதிகாரப் போட்டிக்குத் தயாராகும் பிராந்திய சக்திகள் – லத்தீப் பாரூக்

ஆகஸ்ட் 26ம் திகதி வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித…

ஆப்கானிஸ்தானில்தலிபான்களின்ஆட்சியைஅங்கீகரிக்கக்கூடாதுஎனஅரசாங்கத்தைஎச்சரித்துள்ளஐ.தே.கதலைவர்ரணில்விக்கிரமசிங்கவின்கூற்றுக்குலத்தீப்பாரூக்அளித்துள்ளபதில் லத்தீப்பாரூக்

இதுஆப்கானிஸ்தானில்புதிதாகதலிபான்கள்ஏற்படுத்திஉள்ளஅரசைஅங்கீகரிக்கக்கூடாதுஎனஐ.தே.கதலைவர்ரணில்விக்கிரமசிங்கஇலங்கைஅரசைஎச்சரித்துள்ளமைதொடர்பாகநான்வழங்கும்பதில் ரணில்விக்கிரமசிங்கஇந்தநாட்டின்பிரதமராகப்பதவிவகிக்கின்றபோதுதான்அமெரிக்காஈராக்மீதுபடையெடுப்புநடத்தியது. அப்போதுஈராக்இலங்கையின்நெருங்கியநற்புநாடாகவும்இருந்தது. ஆனால்ரணில்விக்கிரமசிங்கஅப்போதுஅதற்கெதிராககண்டனம்தெரிவிக்கவோஅல்லதுஎதிர்க்கவோஇல்லை. அன்றுகோழைத்தனமாகமௌனம்சாதித்தஅவர்இன்றுதலிபான்கள்ஆட்சிபற்றிஅரசைஎச்சரிப்பதுவேடிக்கையானதும்வேதனைமிக்கதும்ஆகும். முஸ்லிம்நாடுகள்மீதுஅமெரிக்கா, ஐரோப்பாமற்றும்இஸ்ரேல்கூட்டணிபுரிந்தஉலகளாவியயுத்தக்குற்றங்களோடுஒப்பிடுகையில்தலிபான்கள்எவ்வளவோபரவாயில்லைஎன்றுதான்கூறவேண்டும். தலிபான்கள்அந்தநாட்டின்மண்ணின்மைந்தர்கள். அவர்கள்தமதுபாரம்பரியம்பற்றிபெருமிதம்கொள்பவர்கள். தங்களுக்கேஉரித்தானபாரம்பரியமரபுகளோடுஇஸ்லாத்தையும்கலந்துதமதுசுதந்திரத்தைவேண்டிநின்றவர்கள். 1979 டிசம்பரில்சோவியத்அதிபராகஇருந்தலியோனிட்பிரஷ்நேவ்தனதுபடைகளைஆப்கானிஸ்தானுக்குள்அனுப்பும்வரைக்கும்அந்தமக்கள்அங்குமிகவும்அமைதியானதோர்வாழ்க்கையைவாழ்ந்துவந்தனர். ஆப்கானிஸ்தானுக்கேஉரியதனித்துவமானஆட்சிஒழுங்குமுறையைசீர்குலைக்கும்வகையில்அங்குஒருபொம்மைஆட்சிநிறுவப்பட்டது. அதன்உள்கட்டமைப்புக்கள், பொருளாதாரம்எனஎல்லாமேசீர்குலைக்கப்பட்டுவறுமைக்குமுகம்கொடுத்திருந்தஅந்தமக்கள்மீதுமேலும்சொல்லொனாதுன்பங்கள்திணிக்கப்பட்டன. இதன்விளைவாகமில்லியன்கணக்கானமக்கள்அண்டைநாடுகளானஈரானிலும்பாகிஸ்தானிலும்அகதிகளாகதஞ்சம்புகும்நிலைஏற்பட்டது.…

Stage is set for regional powers to vie for influence in Afghanistan. By Latheef Farook

Here in Sri Lanka so called terrorism experts insist not to recognize Taliban

Taliban has denied any responsibility for the bomb attacks on the Kabul airport on Thursday 26…

குவைத் மீதுஈராக் படையெடுத்தும் அமெரிக்காதலைமயில் ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டும் 21 வருடங்கள் பூர்த்தியாகிஉள்ளன – லத்தீப் பாரூக்

ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையில் இடம்பெற்றஎட்டாண்டுகாலயுத்தத்தின் முடிவில் 1989ல் ஈராக் தன்னைவெற்றியாளராகபிரகடனம் செய்துகொண்டது. இந்தயுத்தத்தில் இரு தரப்பிலும் சுமார்பத்துலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.…

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியைஅங்கீகரிக்கக் கூடாதுஎனஅரசாங்கத்தைஎச்சரித்துள்ளஐ.தே.கதலைவர்ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுக்குலத்தீப் பாரூக் அளித்துள்ளபதில – லத்தீப் பாரூக்

இது ஆப்கானிஸ்தானில் புதிதாகதலிபான்கள் ஏற்படுத்திஉள்ளஅரசைஅங்கீகரிக்கக் கூடாதுஎனஐ.தே.கதலைவர்ரணில் விக்கிரமசிங்க இலங்கைஅரசைஎச்சரித்துள்ளமைதொடர்பாகநான் வழங்கும் பதில் ரணில் விக்கிரமசிங்க இந்தநாட்டின் பிரதமராகப் பதவிவகிக்கின்றபோதுதான் அமெரிக்காஈராக் மீதுபடையெடுப்புநடத்தியது.…

Ranil against recognising Afghanistan under Taliban rule By LATHEEF FAROOK

This is in response to UNP leader and former Prime Minister Ranil Wickremesinghe cautioning the government…

Muslim Civil Society Condemns Ranil’s Statement on Taliban

UNP statement on Afghanistan condemned! UNP must avoid offering its leader as a ‘puppet’ to blood…

Forty one years of rape of Afghanistan and slaughter of Afghans By Latheef Farook

Afghanistan is a landlocked country at the crossroads of Asia. Afghans are fiercely proud of their…

அமெரிக்கப் படைவிலகலும் அதன் தொடராகதலிபான்கள் முக்கியநகரங்களைக் கைப்பற்றுவதும் மாவீரன் அலெக்ஸாண்டர்ஆப்கானிஸ்தான் பற்றிக் குறிப்பிட்டதைநிரூபிக்கின்றது லத்தீப் பாரூக்

சுமார் 20 வருடங்களாகநீடித்துவந்தயுத்தத்தின் பின் அமெரிக்காசெப்டம்பர் 11ம் திகதிக்குமுன் ஆப்கானிஸ்தானில் இருந்ததனதுபடைகளைமுற்றாகவிலக்கிக் கொள்ளும் நடவடிக்கையில் துரிதமாகஈடுபட்டுவருகின்றது. இதன் தொடராகதலிபான் இயக்கத்தினர்ஆப்கானிஸ்தானின் முக்கியமாகாணத்…

American troop withdrawal and Taliban seizing towns Proves what Alexander the Great said about Afghanistan By Latheef Farook

With America rushing to withdraw its troops before September 11, after twenty years of war, Taliban…