ஆப்கானிஸ்தானில்தலிபான்களின்ஆட்சியைஅங்கீகரிக்கக்கூடாதுஎனஅரசாங்கத்தைஎச்சரித்துள்ளஐ.தே.கதலைவர்ரணில்விக்கிரமசிங்கவின்கூற்றுக்குலத்தீப்பாரூக்அளித்துள்ளபதில் லத்தீப்பாரூக்

Spread the love

இதுஆப்கானிஸ்தானில்புதிதாகதலிபான்கள்ஏற்படுத்திஉள்ளஅரசைஅங்கீகரிக்கக்கூடாதுஎனஐ.தே.கதலைவர்ரணில்விக்கிரமசிங்கஇலங்கைஅரசைஎச்சரித்துள்ளமைதொடர்பாகநான்வழங்கும்பதில்

ரணில்விக்கிரமசிங்கஇந்தநாட்டின்பிரதமராகப்பதவிவகிக்கின்றபோதுதான்அமெரிக்காஈராக்மீதுபடையெடுப்புநடத்தியது. அப்போதுஈராக்இலங்கையின்நெருங்கியநற்புநாடாகவும்இருந்தது. ஆனால்ரணில்விக்கிரமசிங்கஅப்போதுஅதற்கெதிராககண்டனம்தெரிவிக்கவோஅல்லதுஎதிர்க்கவோஇல்லை. அன்றுகோழைத்தனமாகமௌனம்சாதித்தஅவர்இன்றுதலிபான்கள்ஆட்சிபற்றிஅரசைஎச்சரிப்பதுவேடிக்கையானதும்வேதனைமிக்கதும்ஆகும். முஸ்லிம்நாடுகள்மீதுஅமெரிக்கா, ஐரோப்பாமற்றும்இஸ்ரேல்கூட்டணிபுரிந்தஉலகளாவியயுத்தக்குற்றங்களோடுஒப்பிடுகையில்தலிபான்கள்எவ்வளவோபரவாயில்லைஎன்றுதான்கூறவேண்டும்.

தலிபான்கள்அந்தநாட்டின்மண்ணின்மைந்தர்கள். அவர்கள்தமதுபாரம்பரியம்பற்றிபெருமிதம்கொள்பவர்கள். தங்களுக்கேஉரித்தானபாரம்பரியமரபுகளோடுஇஸ்லாத்தையும்கலந்துதமதுசுதந்திரத்தைவேண்டிநின்றவர்கள். 1979 டிசம்பரில்சோவியத்அதிபராகஇருந்தலியோனிட்பிரஷ்நேவ்தனதுபடைகளைஆப்கானிஸ்தானுக்குள்அனுப்பும்வரைக்கும்அந்தமக்கள்அங்குமிகவும்அமைதியானதோர்வாழ்க்கையைவாழ்ந்துவந்தனர். ஆப்கானிஸ்தானுக்கேஉரியதனித்துவமானஆட்சிஒழுங்குமுறையைசீர்குலைக்கும்வகையில்அங்குஒருபொம்மைஆட்சிநிறுவப்பட்டது. அதன்உள்கட்டமைப்புக்கள், பொருளாதாரம்எனஎல்லாமேசீர்குலைக்கப்பட்டுவறுமைக்குமுகம்கொடுத்திருந்தஅந்தமக்கள்மீதுமேலும்சொல்லொனாதுன்பங்கள்திணிக்கப்பட்டன.

இதன்விளைவாகமில்லியன்கணக்கானமக்கள்அண்டைநாடுகளானஈரானிலும்பாகிஸ்தானிலும்அகதிகளாகதஞ்சம்புகும்நிலைஏற்பட்டது.

தலிபான்கள்ஒருபோதும்இன்னொருநாட்டின்மீதுஆக்கிரமிப்புச்செய்யவில்லை. இன்னொருநாட்டின்உள்கட்டமைப்பைஅவர்கள்ஒருபோதும்நாசமாக்கவில்லை. இன்னொருநாட்டின்அப்பாவிமக்களைஅவர்கள்கொன்றுகுவிக்கவும்இல்லை. இன்னொருநாட்டின்மக்களைஅவர்கள்ஒருபோதும்அகதிகளாகஓடவிட்டுஅவர்கள்அவலநிலைக்குதள்ளப்படுவதைப்பார்த்துமகிழ்ச்சிஅடையவும்இல்லை. கடந்த 20 வருடங்களாகஇதைஎல்லாம்செய்தவர்கள்அமெரிக்காவும்அதன்ஐரோப்பியகூட்டாளிகளும், இஸ்ரேலிய, சவுதிஅரேபியமற்றும்ஐக்கியஅரபுஅமீரகப்பங்காளிகளும்தான். இந்தநிலையைஅவர்கள்இதுவரைஒன்பதுமுஸ்லிம்நாடுகளில்ஏற்படுத்திஉள்ளனர்.

ஐக்கியநாடுகள்அறிக்கைகளின்படிஅமெரிக்காதலைமையிலானபடையெடுப்புக்கள்இதுவரைசுமார் 40 மில்லியன்அகதிகளைஉருவாக்கிஅவர்களைமுகாம்வாழ்க்கையில்முடக்கிதவிக்கவிட்டுள்ளன. இதற்குமேலதிகமாகஅமெரிக்காஇந்தநாடுகளின்செல்வவளங்களையும்சூறையாடிஉள்ளது. உதாரணத்துக்குஅமெரிக்காலிபியாவில்இருந்துமட்டும் 60 பில்லியன்அமெரிக்கடொலருக்கும்அதிகமானதங்கத்தைமட்டும்சூறையாடிஉள்ளது. ஈராக், சிரியாமற்றும்ஏனையநாடுகளில்சூறையாடப்பட்டசெல்வங்கள்கணக்கில்அடங்காதவை.

எகிப்துமக்கள்தமதுநீண்டகாலஎதிர்ப்பார்ப்பாகவும், தமதுஅபிலாஷையாகவும்இருந்தஜனநாயகஆட்சியைமொஹமட்முர்ஷிதலைமையில்நிறுவியபோதுஅமெரிக்காதலைமையிலானஇந்தக்கூட்டணிதான்அதைநிர்மூலமாக்கி, எகிப்தில்ஜனநாயகத்துக்குசாவுமணிஅடித்துஇராணுவசர்வாதிகாரிஅப்துல்பத்தாஹ்அல்சிசியைமீண்டும்ஆட்சியில்அமர்த்திஅங்குகாட்டுதர்பார்உருவாகக்காரணமாய்

Post Disclaimer

Disclaimer: ஆப்கானிஸ்தானில்தலிபான்களின்ஆட்சியைஅங்கீகரிக்கக்கூடாதுஎனஅரசாங்கத்தைஎச்சரித்துள்ளஐ.தே.கதலைவர்ரணில்விக்கிரமசிங்கவின்கூற்றுக்குலத்தீப்பாரூக்அளித்துள்ளபதில் லத்தீப்பாரூக் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *