Latheef Farook

நோபல் பரிசுரைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜரார்ட் குஷ்னர் லத்தீப் பாரூக்

அமெரிக்காவில் மிகவும் செல்வந்த காணி அபிவிருத்தி வர்த்தகர்களில் ஒருவராக இருந்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் சிரேஷ்ட ஆலோசகராக மாறிய ஜெரார்ட் குஷ்னர் அவரின் உதவியாளராக இருந்த அவி பெர்கோவிட்ஸ் ஆகியோர் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அரபு கொடுங்கொல் ஆட்சியாளர்களுக்கு இஸ்ரேலுடன் சமாதானம் என்ற பெயரில் உறவுகளை ஏற்படுத்த பங்களிப்புச் செய்தமைக்காக இவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இந்தப் புதிய சமாதான உடன்படிக்கைகள் இப்போது …

Read More »

Maithripala Owes Apology To Muslims For His Atrocities By Latheef Farook –

Former President Maithripala Sirisena owes apology to Muslims for the killings and atrocities unleashed and damages to Muslim owned properties besides poisoning Sinhalese minds against Muslims in the wake of Easter Sunday massacre on 21 April 2019. The Presidential Commission inquired into Easter Sunday killings did not accuse the Muslim community but recommended criminal …

Read More »

மியன்மாரில் இராணுவப் புரட்சி றொஹிங்யா முஸ்லிம் இனப்படுகொலைகளைவிசாரிக்கஅமெரிக்கபுதியநிர்வாகம் எடுக்கவுள்ளமுயற்சியைதடுக்கும் நாடகம

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோய் பைடன் தனது ராஜாங்கத் திணைக்களத்தைவழிகாட்டஅன்தனிபிலிங்க் என்பவரைநியமித்துள்ளார். அவர்தனதுமுதலாவதுஅறிவுப்புக்களில் ஒன்றாகமியன்மாரில் இடம்பெற்றதுறொஹிங்யா இன முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்புநடவடிக்கைதானாஎன்பதைஉறுதிசெய்யஅமெரிக்காவின் புதியநிர்வாகம் உள்ளகமட்டமுகவராண்மைகள் ஊடானமீளாய்வுமட்டவிசாரணைகளைத் தொடரும் எனதெரிவித்துள்ளார். இந்தஅறிவிப்பின் நடுவேதான் தற்போதுமியன்மாரில் இராணுவசதிப்புரட்சிஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் புதியவிசாரணைமுயற்சியைதடுத்துநிறுத்துவதற்கானஒருசெயல்தான் இந்த இராணுவசதிப்புரட்சியாஎன்றகேள்வியும் இப்போதுஎழுந்துள்ளது. மியன்மார்பௌத்தபெரும்பான்மைமக்களைக் கொண்டபல்வேறு இனக்குழுக்களைக் கொண்டஒருநாடாகும். இங்கு முஸ்லிம்கள் கணிசமாகவாழுகின்றனர். றொஹிங்யா இனத்தவர்கள் எனஅழைக்கப்படும் முஸ்லிம்கள் இங்குசுமார் 13 நூற்றாண்டுகளாகவாழ்ந்துவருகின்றனர். மியன்மாரின் கனிப்பொருள் வளம் மிக்கவடபிராந்தியமானவங்காளவிரிகுடாவின் கரையேரத்தில் அமைந்துள்ளறாக்கின் …

Read More »

WAR OF ATTRITION IN KASHMIR By Latheef Farook

The Centre claims leaders from the Valley like the Abdullahs have no following, but somehow feels then need to lock them up anyway. When the devoted Cardinal Wolsey failed to secure the desired annulment of Henry VIII’s troublesome marriage to Catherine of Aragon, Henry did what he did best – …

Read More »

சிரியாமக்கள் சுதந்திரத்தையும் கௌரவத்தயுமேவேண்டினார்கள் : ஆனால் இஸ்ரேலும் அதன் அமெரிக்கமற்றும் ஐரோப்பியபங்காளிகளும் அவர்களுக்குமரணத்தையும் அழிவையும் வழங்கின

லத்தீப் பாரூக சுன்னாஹ் இனத்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டசிரியா, 12 வீதம் உள்ள ஷீஆ சிறுபான்மையினரால் ஆழப்படுகின்றது. 2011 மேமாதத்தில் அரபுவசன்தபுரட்சிக் காலத்தின் போது இங்கும் பிரச்சினைகள் தலைதூக்கின. அடிப்படைமனிதஉரிமையானசுதந்திரத்தைவேண்டிதான் இங்குபோராட்டங்கள் தலைஎடுத்தன. ஆனால் அந்தமக்களுக்குகிடைத்ததோஒட்டுமொத்தஅழிவும் மரணமும் தான். அந்தமக்கள் அவர்கள் பூர்வீகவாழ்விடங்களில் இருந்தேவிரட்டப்பட்டனர். இதற்குமுன்னர்ஒருபோதும் சந்தித்திராததுன்பங்களுக்குஅவர்கள் முகம் கொடுத்தனர். அவர்களதுகிராமங்களும் நகரங்களும் குண்டுவீசித் தகர்க்கப்பட்டுநாசமாக்கப்பட்டன. ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் முதியவர்களும் எந்தவிதமானபால் மற்றும் வயதுவித்தியசம் இல்லாமல் வகைதொகையின்றிகொன்றுகுவிக்கப்பட்டனர் அமெரிக்காவும் பிரிட்டனும் …

Read More »

ஜெரூஸலத்தில் தமது பூர்வீகக் காணிகளைக் காப்பாற்ற பலஸ்தீன மக்கள் நடத்தி வரும் முடிவற்ற போராட்டம் லத்தீப் பாரூக்

தமது பூர்வீகக் காணிகளைப் பாதுகாப்பதற்காக பலஸ்தீன மக்கள் நடத்தி வருகின்ற போராட்டம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டை நெருங்கி இன்னமும் முடிவின்றி தொடருகின்றது. அரபு கொடுங்கோல் ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் அவர்களைக் காட்டிக் கொடுத்து கைவிட்டுள்ளதால் அவர்கள் தற்போது தனித்துப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே பலஸ்தீன மக்களின் காணிகளை சட்ட விரோதமாக அபகரிக்கும் சியோனிஸ யூதர்களின் செயற்பாடு இன்றும் தொடருகின்றது. பலஸ்தீன பூமியில் 1947ல் பிரிட்டிஷ் ஆதிக்க சக்தியால் உருவாக்கப்பட்ட …

Read More »

INDIAN FARMERS ON EDGE OF STATE EXPLOITATION By LatheefFarook

Hundreds of Indian farmers took to the streets on Friday to protest new laws that the government says will boost growth in the agricultural sector through private investments.The protesting farmers fear they could be exploited by private players who buy their crops at cheap prices. Sikhs of Punjab are at …

Read More »

கொரோணாவால் மரணம் அடைந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்தல் விடயத்தில் இலங்கை சரி என்றால் முழு உலகும் பிழையா?

லத்தீப் பாரூக் இம்மாத முற்பகுதியில் பிரபல ஊடகவியலாளர் ஒருவருடன் நடந்த கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சிரேஷ்ட கிருமியியல் நிபுணரும் தொற்றுநோயியல் நிபுணருமான டொக்டர் நிஹால் அபேசிங்க கொரோணா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைபவர்களை புதைக்கலாம் அல்லது எரிக்கலாம் என தெளிவாக விளக்கி இருந்தார். அவ்வாறு அடக்கம் செய்யப்படுபவர்களின் புதைகுழிகளில் இருந்து தண்ணீருக்கு அடியால் கிருமிகள் பரவும் அதனால் உயிர்வாழ்பவர்களுக்கு சகாதார ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அவர் …

Read More »