இஸ்ரேலுடன் உறவுகளைசீர்படுத்தும் சர்வாதிகாரிகள். ஆதைதுணிச்சலோடுஎதிர்த்துநிற்கும் மக்கள்

Spread the love

 

லத்தீப் பாரூக்
உலகளாவியமட்டத்தில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானபிரசாரத்தில்முன்னணிவகிக்கும் அமெரிக்கா, இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்குமானபாதுகாவலன் எனதன்னை கூறிக் கொள்ளும் சவூதிஅரேபியாஎன்பன இணைந்துமத்தியகிஜழக்குப் பிராந்தியத்தில் உள்ள ஏனைய சர்வாதிகாரிகள் மீதுஅழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் பிரயோகித்து இஸ்ரேலுடனானஉறவுகளை இயல்புநிலைக்குகொண்டுவருமாறுவற்புறுத்திவருகின்றன.
ஆனால் இந்தப் பிராந்தியம் முழுவதையும் சேர்ந்தமக்கள இஸ்ரேலுடன் எந்தவிதமானஉறவுகளையும் ஏற்படுத்தக் கூடாதுஎனதுணிச்சலோடுஎதிர்த்துவருகின்றனர். குhரணம் இஸ்ரேல் என்பதுபலஸ்தீனர்களிடம் இருந்துகொள்ளையடிக்கப்பட்டபூமியில் அவர்களைபலவந்தமாகவெளிறே;றி இனச் சுத்திகரிப்புசெய்துசட்டவிரோதமாகஉருவாக்கபக்பட்டநாடே இஸ்ரேலாகும். இன்றும் கூட அந்தப் பூமியில் இஸ்ரேலியஆக்கிரமிப்புச் சக்திகளால் பலஸ்தீனமக்கள் படுகொலைசெய்யப்பட்டுவருவதோடு இன்னும் பலஅநியாயாங்களும் இழைக்கப்பட்டுவருகின்றன.
இந்தப் பூமியிலேயேமிகக் கொடூரமானஅடக்குமுறைகளைப் பிரயோகிக்கும் ஒருஅரசகுடும்பம் இருக்குமானால் அதுசவூதிஅரேபியஅரசகுடும்பம் தான். அதுஅதன் இருப்புக்காகஅமெரிக்காவில் தங்கிஉள்ளது. ஆந்தவகையில் இந்தசவூதி–அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுஎன்பதுஒருபனிதம் அற்ற கூற்றாகும்.
இதேவேளைமனிதவரலாற்றில் மிகவும் சக்திமிக்க இராணுவவல்லரசுஎனக் கருதப்படும் அமெரிக்காவில் அதிபர்கள் உற்படஅரசியல்வாதிகள் கூட உருவாக்ககப்படுவதும் இல்லாமல் ஆக்ககப்படுவதும் இஸ்ரேலின் யூதபிரசாரசக்திகளால் தான். டேர் யாஸின் மற்றும் சட்ரா ஷபில்லாஆகியஅகதிமுகாம்களில் பலஸ்தீனர்களைக் கதறக் கதறகொத்துகொத்தாககொன்றுகுவித்த இஸ்ரேலியபடைகளின் நடவடிக்கைகளைவடிவமைத்த சூத்திரதாரி முன்னாள் யூதபயங்கரவாதிமெனாச்சம் பெகின் ‘வெள்ளைமாளிகைக்குடெல்அவிவ் ஊடாகத் தான் செல்லவேண்டும்’என்றுபகிரங்கமாகக் கூறி உள்ளார். இந்தநிலைமகளின் விளைவாகமத்தியகிழக்கு இன்றுஒருஎரிமலையாகமாறிஉள்ளது. ஏந்தநேரத்திலும் அதுவெடிக்கலாம். இந்நிலையில் இப்போதுபேசப்பட்டுவரும் இஸ்ரேலுடனான இயல்புநிலைஎன்பதுமத்தியகிழக்கின் மக்களையும் அவர்களதுஆட்சியாளர்களையும் வெவ்வேறுமுனைகளில் முருவப்படுத்திஉள்ளது.
முஸ்லிம்களுக்குஎதிரானபிரசாரங்களில் அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடன் மிகச் சுறுசுறுப்பாகஒத்துழைத்துச் செயல்படும் ஐக்கியஅரபுஅமீரகம் இன்றைய சூழலில் இஸ்ரேலுடன் உறவுகளைஏற்படுத்துவதில் முதலிடம் பெற்றுள்ளது. ஆனால் அநடதநாட்டுமக்கள் மிகத் துணிவோடுவீதிகளில் இறங்கி இஸ்ரேல் கொடிகளைஎரித்துஅரசின் முடிவுக்குதமதுஎதிர்ப்பைதடதெரிவித்துள்ளனர். ஆந்தஅரசின் வழமையானஅடக்குமுறைபோக்கைப் நன்குஅறிந்தும் கூட அவர்கள் இவ்வாறுஎதிர்த்துள்ளனர்.
பஹ்ரேனிலும் இதே நிலைதான். ஆங்குகடந்த 11 வருடங்களாக இஸ்ரேல் ஒரு இரகசியஅலுவலகத்தைப் பேணிவருகின்றது. ஆங்கும் கூட மக்கள் வீதிகளில் இறங்கிஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போது சூடானில் இருந்துதகவல்கள் வரத் தொடங்கிஉள்ளன. ஆபிரிக்க முஸ்லிம் நாடுகளின் மிகத் தொண்மையானமனிதவரலாற்றையும் மிகப் பெரியஅளவிலானவளங்களையும் கொண்டநாடே சூடான். ஆந்தஅரசும் இஸ்ரேலுடன் இயல்புநிலையைஏற்படுத்தஉள்ளதைஅடுத்துஅதற்குஎதிரானஆர்ப்பாட்டங்கள் தலைதூக்கிஉள்ளன.
சூடான் அரசின் இந்த இணக்கப்பாட்டுக்காகஅமெரிக்காபயங்கரவாதத்துக்குஆதரவானநாடுகள் வரிசையில் இருந்து சூடானை நீக்கிஉள்ளது. இஸ்ரேலுடன் மத்தியகிழக்குநாடுகள் இயல்புநிலையைஏற்படுத்தும் செயற்பாட்டைஊக்குவிக்கஅமெரிக்காவுக்குசவூதிஅரேபியா 335 மில்லியன் டொலர்களைவழங்கிஉள்ளது. அதேபோல் சூடானின் ஆளும் தரப்புக்குஐக்கியஅரபுஅமீரகமும் நிதிஉதவிகளைவழங்கிஉள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் கொடுங்கோல் ஆட்சியாளர்களுடனானபோலியானஉடன்படிக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டபலஸ்தீனமக்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் அட்டூழியங்களுக்கு ஒர போதும் முடிவுகாணப் போவதில்லை. இஸ்ரேல் விரும்பகின்றபோதெல்லாம் அதுபலஸ்தீனமக்களுக்குஎதிராகஅராஜகம் புரிந்தேதீரும். தனது சக மக்கள் மீதுஅராஜகம் இழைக்கப்படுவதற்குஅரபுஆட்சியாளர்கள் ஒத்துழைப்புவழங்கியதாகவே இந்மஉடன்படிக்கைகள் அமையும் என்றுஒருபிரபலமானபத்திஎழுத்தாளர்குறிப்பிட்டுள்ளார். புpரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியஆதிக்கசக்திகளால் ஆட்சியில் அமர்த்தப்பட்டவர்களால் தான் கடந்த ஒர நூற்றாண்டக்கும் மேலாகமத்தியகிழக்குப் பிராந்தியம் ஆளப்பட்டுவருகின்றதுஎன்பதைநாம் நன்குஅறிவோம். முஸ்லிம் நாடுகளைஆக்கிரமித்துஅழித்தசக்திகளுக்காகத் தான் இவர்கள் இன்னமம் ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பதையும் இது தங்களைஅவமானப்படுத்துவதாகவேஉள்ளதுஎன்பதையும் இந்தப் பிihந்தியமக்கள் இப்போதுஉணரத் தலைப்பட்டுள்ளனர். இந்தஅரசுகள் சமயரீதியானகட்சிகளைஅடக்கிஒடக்கிசமயத் தலைவர்களையுமசன்மார்க்ககல்விமான்களையும் கொடுமைப்படுத்திவருகின்றனர். புலஸ்தீனமக்களுக்குதுரோகம் இழைத்துஅந்தப் பிராந்தியம் கிறிஸ்தவமயப்படுத்தப்படுவதைகண்டும் காணாமல் இருந்துவருகின்றனர். யூதர்கள் பலஸ்தீனமக்களின் காணிகளைதொடர்ந்தும் ஆக்கிரமித்துவருகின்றனர்,தொடர்ந்தும் அவர்கள் மீதுகொடுமைகளைக் கட்டவிழத்துவிட்டுள்ளனர். குhஸாவில் வாழும் சுமார் 15 லட்சம் மக்கள் மீதுபல்வேறுதடைகளைவிதித்துள்ளனர். இவற்றைஎல்லாம் அரபுலகஆட்சியாளர்கள் மறைமுகமாகஅனுமதித்துவருகின்றனர்.
இந்தப் பிரதேசமக்கள் விரக்தியின் உச்சத்துக்குவந்துள்ளனர். இஸ்ரேலும் தமதுஆட்சியாளர்களும் தங்களைஅச்சுறுத்தும் ஒரேநாணயத்தின் இரண்டுபக்கங்கள் என்று கூறும் அளவுக்குமக்கள் விரக்தியின் உச்சத்தக்குவந்துள்ளனர்.
இந்தக் கொடுங்கொல் ஆட்சியாளர்களிடம் அரசிய் ரீதியானமாற்றுக் கருத்தக்கள் என்றபேச்சுக்கெ இடமில்லை. ஆவற்றைஎந்தவiகிலும் அவர்கள் சகித்துக் கொள்ளப் போவதில்லை. தமதுவாழ்க்கைச் செலவுஅதிகாரிப்புக்காகவோஅல்லதுதமது ஏனைய உரிமைகளுக்காகவோஅல்லதுதமதுநாடுகளில் அதிகரித்துவரும் சியோனிஸ செல்வாக்குக்குஎதிராகவோஅ;லதுதமதுபலஸ்தீனத்தின் உடன் பிறவாசகோதரர்களுக்கானஅமைதியானஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள்,கோஷங்கள்,பேரணிகள் எனஎதற்குமேஅங்கு இடமில்லை.ஆவைஎல்லாமே இரும்புக்கரம் கொண்டுநசுக்கப்படுகின்றன.
முனிதஉரிமைகளினதும், ஜனநாயகசுதந்திரத்தினதும்; காவலர்களாகதம்மைப் பறைசாற்றிக் கொள்ளும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் என்பனமத்தியகிழக்குநாடுகளின் மக்களதுஒட்டுமொத்தமனிதஉரிமைகளும் அந்தநாடுகளின் ஆட்சியாளர்களால் சூறையாடப்படுவதை வேடிக்கைப் பார்த்துநிற்கின்றன.
முத்தியகிழக்குப் பிராந்தியம் எப்போதும் கொந்தளிப்பானதாக இருக்கவேண்டும். அதுதான் அவர்களுக்குநல்லது. ஆதற்காகத் தான் அவர்கள் அந்தப் பிராந்தியத்தின் கொடுங்கோல் ஆட்சியாளாகளுக்குபூரணஆதரவளித்துவருகின்றனர்.
முத்தியகிழக்கின் மக்கள் ஜனநாயத்தின் எந்தஒருசுவையையும் ருசிக்கவிடாமல் தடுப்பதில் அவர்களின் கொடுங்கொல் ஆட்சியாளர்கள் மட்டும் அல்லஅந்தஆட்சியாளர்களின் மேலைத்தேச எஜமானர்களும் பெரும் பங்காற்றிவருகின்றனர்.உதாரணத்துக்கு அல்ஜீரியாவில் நடந்தசுதந்திரமானநியாயமானதேர்தலில் மக்கள் தமதுவிருப்பத்தின் படிபெரும்பான்மைபலத்துடன் முஸ்லிம் கட்சியைஆட்சிக்குத் தெரிவுசெய்தனர். ஆனால் அந்தஆட்சியைநீடிக்கவிடாமல் தமதுஐரோப்பிய எஜமானர்களோடு இணைந்துஅவர்களின் கட்டளைப்படிசதிப்புரட்சிஒன்றுமேற்கொள்ளப்பட்டுஅந்தஆட்சிகவிழ்க்கப்பட்டது. ஆங்குஒருசர்வாதிகாரஆட்சிஏற்படுத்தப்பட்டு ஜனநாயத்தின் சுவையைமக்கள் சுவைக்கவிடாமல் இன்றுவரைதடுக்கப்பட்டுவருகின்றது.
இன்னொரு முஸ்லழம் நாடானஎகிப்தில் இஸ்லாமியசகொதரத்துவஅமைப்பைச் சேர்ந்தமொஹமட் முர்ஷியை பெரும்பான்மையானமக்கள் தெரிவுசெய்தபோதும் இதே விளையாட்டைஅங்கும் நடத்தினர்.
மத்தியகிழக்கு இன்றுஒருஎரிமலை. ஏந்தநேரத்திலும் அதுவெடித்துச் சி;தறலாம். ஆப்போதுஅதன் விளைவுகள் முன்னொருபோதும் இல்லாதஅளவக்குமோசமானதாகஅமையும். (

Post Disclaimer

Disclaimer: இஸ்ரேலுடன் உறவுகளைசீர்படுத்தும் சர்வாதிகாரிகள். ஆதைதுணிச்சலோடுஎதிர்த்துநிற்கும் மக்கள் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *