மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டங்களை வகுத்துக்கொடுத்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டத்தரணிகள் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Post Views:689
Post Disclaimer
Disclaimer: முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை... - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view