இலங்கை முஸ்லீம்கள் எதிர் கொள்ளும் சவால்களும் தீர்வுகளும் Guest Lateef farook Journalist

இலங்கை முஸ்லீம்கள் எதிர் கொள்ளும் சவால்களும் தீர்வுகளும் Guest Lateef farook Journalist

சிரியாமக்கள் சுதந்திரத்தையும் கௌரவத்தயுமேவேண்டினார்கள் : ஆனால் இஸ்ரேலும் அதன் அமெரிக்கமற்றும் ஐரோப்பியபங்காளிகளும் அவர்களுக்குமரணத்தையும் அழிவையும் வழங்கின

லத்தீப் பாரூக சுன்னாஹ் இனத்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டசிரியா, 12 வீதம் உள்ள ஷீஆ சிறுபான்மையினரால் ஆழப்படுகின்றது. 2011 மேமாதத்தில் அரபுவசன்தபுரட்சிக் காலத்தின்…

ஜெரூஸலத்தில் தமது பூர்வீகக் காணிகளைக் காப்பாற்ற பலஸ்தீன மக்கள் நடத்தி வரும் முடிவற்ற போராட்டம் லத்தீப் பாரூக்

தமது பூர்வீகக் காணிகளைப் பாதுகாப்பதற்காக பலஸ்தீன மக்கள் நடத்தி வருகின்ற போராட்டம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டை நெருங்கி இன்னமும் முடிவின்றி தொடருகின்றது.…

ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஈராக்கில் பிரிட்டன் புரிந்த யுத்தக் குற்றங்கள் பற்றிய விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது

லத்தீப் பாரூக் நெதர்லாந்தை தளமாகக் கொண்டு செயற்படும் ஐஊஊ என அழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈராக்கில் 2003 முதல் 2009…

இஸ்லாமியசகோதரத்துவ இயக்கத்தைதடைசெய்து இஸ்லாமியகல்விமான்களையும் போதகர்களையும் ஒதுக்கிவைத்துள்ளசவூதிஅரேபியா

லத்தீப் பாரூக் மக்காமற்றும் அல்காஸிம் நகரங்களில்பள்ளிவாசல்களில் போதனைகளில் ஈடுபட்டுவந்த 100க்கும் அதிகமான இஸ்லாமியக் கல்விமான்களையும் போதகர்களையும் சவூதிஅரேபியாதடைசெய்துஒதுக்கிவைத்துள்ளது. இஸ்லாமியசகோதரத்துவ இயக்கம் தான்…

கொரோணாவால் மரணம் அடைந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்தல் விடயத்தில் இலங்கை சரி என்றால் முழு உலகும் பிழையா?

லத்தீப் பாரூக் இம்மாத முற்பகுதியில் பிரபல ஊடகவியலாளர் ஒருவருடன் நடந்த கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சிரேஷ்ட கிருமியியல் நிபுணரும் தொற்றுநோயியல் நிபுணருமான டொக்டர்…

மூளைக்கு மூளை தள்ளப்படும் றோஹிங்யாஅகதிகள் அவர்களைபின்தங்கியஒருமிதக்கும் தீவுக்குமாற்றுகின்றதுபங்களாதேஷ்

லத்தீப் பாரூக் பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளறோஹிங்யாஅகதிகளைஇந்தமாதத்தின் ஆரம்பம் முதல் தனதுகடடுப்பாட்டில் உள்ளமிகவும் பின்தங்கியவெள்ளத்துக்கும் சகதிக்கும்பெயர்போனமிதக்கும் தீவுகளில்ஒன்றானவங்காளவிரிகுடாவில் உள்ளபாஷான் சார்தீவுக்கு இடம்மாற்றிவருகின்றதுபங்களாதேஷ் அரசு.…

பச்சிளம் பாலகனைக் கூட பலாத்காரமாக… – Seyed Ali Zahir Moulana

ஆக்கிரமிப்புபேரரசுகளின் மயானபூமிஆப்கானிஸ்தான் : சோவியத் ஆக்கிரமிப்புமுடிவுற்று 40 ஆண்டுகள

லத்தீப் பாரூக் சுமார் 2300 வருடங்களுக்குமுன் மசடோனியாஆட்சியாளர்பேரரசர்அலக்ஸாண்டர் (அலக்ஸாண்டர் த கிரேட்) மசடோனியாவில் இருந்துஎகிப்துவரையிலும் மறுபுறத்தில் கிரேக்கத்தில் இருந்து இந்தியாவின் ஒருபகுதிவரைக்கும்…

இஸ்லாத்தின் பூமியில் நெத்தன்யாஹ{வை வரவேற்றதுசவூதியின் ஏமாற்றுமுகமூடியைக் கிழித்துள்ளதோடுஉலக முஸ்லிம்களைஅவமானத்துக்குஆளாக்கியுள்ளது

லத்தீப் பாரூக் 2020 நவம்பர் 22 ஞாயிற்றுக்கிழமைதினம் தான் சட்டத்தைதுச்சமெனமதிக்கும் இஸ்ரேலியப் பிரதமர்பென்ஜமின் நெத்தன்யாஹ{வை முஸ்லிம்களின் புனித இல்லங்களானமக்காமற்றும் மதீனாஎன்பனவற்றின் காவலன்…

தீமைவென்றது : நீதிமரணித்தது : ஐக்கியநாடுகள் சபை உருக்குலைந்தது : உலகமேமுடிவுக்குவந்தது

இதுநடந்தது 1947 நவம்பர் 29ல் பலஸ்தீனத்தைபிரித்துயூதநாட்டைஉருவாக்கஐக்கியநாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியபோது லத்தீப் பாரூக் இஸ்ரேல் என்றயூதநாடுபலஸ்தீனமக்களின் பூர்வீகபூமியில் 1947ல் ஸ்தாபிக்கப்பட்டது.மத்தியகிழக்கிலும் அதற்குஅப்பாலும்…

இஸ்ரேலுடன் உறவுகளைசீர்படுத்தும் சர்வாதிகாரிகள். ஆதைதுணிச்சலோடுஎதிர்த்துநிற்கும் மக்கள்

  லத்தீப் பாரூக் உலகளாவியமட்டத்தில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானபிரசாரத்தில்முன்னணிவகிக்கும் அமெரிக்கா, இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்குமானபாதுகாவலன் எனதன்னை கூறிக் கொள்ளும் சவூதிஅரேபியாஎன்பன இணைந்துமத்தியகிஜழக்குப் பிராந்தியத்தில்…

ஈரானின் நிதிச் சேவைகளைநிர்மூலமாக்கும் டிரம்ப்பின் தடைகள் : முழு தேசத்தையும் பட்டினியில்வாட்டும் வகையில் உணவுமற்றும் மருந்துப் பொருள்கள் முடக்கம்

2020 அக்டோபர் 8வியாழக்கிழமைமுதல் அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் ஈரான் மீதுபுதியதடைகளைஅறிவித்துள்ளார். இதில் அந்தநாட்டின் நிதிச் சேவைகளைமுடக்கும் வகையில் 18 வங்கிகளின் செயற்பாடுகளுக்குத்…

இளைய தலைமுறையினர் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய கலாநிதி உவைஸ் அஹமட்

நாடறிந்த கல்வியியலாளரும் சர்வதேச சிவில் சேவை அதிகாரியுமான டொக்டர் உவைஸ் அஹமத் இம்மாத முற்பகுதியில் காலமானார். இம் மாதம் ஆறாம் திகதி…

இஸ்ரேலியக் கள்ளக் காதலர்களுடன் சவூதி அரேபியா அனுபவிக்கும் தேன்நிலவு : உலகளாவிய எதிர்ப்பு ஆhப்பாட்டங்களுக்கு வழியமைக்குமா? லத்தீப் பாரூக்

முஸ்லிம்களின் மிகவும் புனித ஸ்தலங்களான மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களினதும் அங்குள்ள பனிதப் பள்ளிவாசல்களினதும் காவலனாக தன்னை முஸ்லிம்கள்…

வளைகுடா ஷேக்மார் இஸ்ரேலுக்கு தமது கதவுகளைத் திறந்து விடுவது வளைகுடா நாடுகளின் பங்குபற்றலோடு அமெரிக்க இஸ்ரேல் தலைமையில் ஈரானுக்கு எதிரான யுத்தத்துக்கு வழிவகுக்குமா? லத்தீப் பாரூக்

சர்வாதிகாரப் போக்குடைய வளைகுடா பெற்றோலிய ஷேக்மார் கடந்த பல தசாப்தங்களாகவே இஸ்ரேலுடன் இரகசிய உறவுகளைப் பேணி வந்துள்ளனர். தற்போது தமது ஐரோப்பிய…

எகிப்திய ஜனாதிபதி சிசிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் : இவற்றின் முடிவே எகிப்தினதும் மத்திய கிழக்கினதும் தலைவிதியைத் தீர்மானிக்கும் – லத்தீப் பாரூக்

எகிப்தில் சகல நிலைகளையும் சேர்ந்த மக்கள் நாடு தழுவிய ரீதியில் வீதிகளில் இறங்கி கடந்த செப்டம்பர் மாதம் 20ம் திகதி முதல்…

ஈரானின் நிதிச் சேவைகளை நிர்மூலமாக்கும் டிரம்ப்பின் தடைகள் : முழு தேசத்தையும் பட்டினியில் வாட்டும் வகையில் உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் முடக்கம்

2020 அக்டோபர் 8 வியாழக்கிழமை முதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது புதிய தடைகளை அறிவித்துள்ளார். இதில் அந்த…